Reporter - சிந்து ஆர்<br /><br />தூதரகத்தில் நான் பணி செய்ததால் கேரள முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் நான் பேசியிருக்கிறேன்' என ஆடியோவில் கூறியுள்ளார் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேஷ்.<br />#KeralaLatestNews #KeralaNews #SwapnaSuresh #IT #Gold